தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் விழா !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஐந்தாம் நிகழ்ச்சியாக, *வடசென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக* மகளிர...