Header Ads

சற்று முன்



ஆண்களுக்குவரும்புற்றுநோய்கள்மீதுவிழிப்புணர்வின்அவசியத்தைஉணர்த்த “நோஷேவ்நவம்பர்” (சவரம்செய்யாதநவம்பர்) !

 

ஆண்களுக்குவரும்புற்றுநோய்கள்மீதுவிழிப்புணர்வின்அவசியத்தைஉணர்த்த “நோஷேவ்நவம்பர்” (சவரம்செய்யாதநவம்பர்) இயக்கத்தில்பங்கேற்கும் காவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட்மருத்துவர்கள்

சென்னை: 29 நவம்பர், 2023:“நோஷேவ்நவம்பர்” (சவரம்செய்யாதநவம்பர்) மற்றும் “மொவம்பர்” (Movember)ஆகியஇயக்கங்கள்உலகளவில்பிரபலமானவை.இந்தஇயக்கங்கள்வழங்கியஉத்வேகத்தினால்தூண்டப்பட்டிருக்கும்காவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட்ன்புற்றுநோயியல்துறையின்ஒன்பதுமருத்துவர்கள், நவம்பர்மாதம்முழுவதும்முகசவரம்செய்யாமல், டாக்டர் முகுந்த் கே, எலும்பியல் நிபுணர், டாக்டர் வெங்கட்ராமன் கார்த்திகேயன், நரம்பியல் நிபுணர், டாக்டர் ஆனந்த சுப்ரமணியன், நுரையீரல் நிபுணர், டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மருத்துவ இயக்குனர், டாக்டர் ஏஎன் வைத்தீஸ்வரன் இயக்குனர் கதிர்வீச்சு புற்றுநோயியல், டாக்டர் அஸ்வின் ஏஎன், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்,டாக்டர் முரளிதரன் பார்த்தசாரதி அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி, டாக்டர் அருண்குமார் கார்த்திகேயன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் வேல்முருகன் டெய்சிங் மயக்க மருந்து நிபுணர் இதில் உள்ளடங்குவர்

தாடிமீசையைவளர்க்கும்சவாலைகையில்எடுத்திருக்கின்றனர்.ஆண்களதுபுற்றுநோய்மற்றும்உடல்நலபிரச்சனைகள்பற்றிவிழிப்புணர்வைஉருவாக்குவதேஇந்தபுதுமையானசெயல்திட்டத்தின்நோக்கமாகும்.அத்துடன், ஒட்டுமொத்தஉடல்நலத்தைப்பேணுவதுமற்றும்புற்றுநோயைபாதிப்பின்ஆரம்பநிலையிலேயேகண்டறிவதுமற்றும்புற்றுநோய்வராமல்தடுப்பதன்முக்கியத்துவம்பற்றிஆண்கள்மத்தியில்வெளிப்படையானஉரையாடல்களையும், விவாதங்களையும்ஊக்குவிப்பதும்இந்தவிழிப்புணர்வுநடவடிக்கையின்குறிக்கோளாகும். 

உடல்நலபராமரிப்புத்துறையில்இயங்கும்முன்னணிநிறுவனங்களதுசமீபத்தியஆய்வுகளதுபுள்ளிவிவரங்களின்படிகுறிப்பிடத்தக்ககணிசமானஉடல்நலசவால்களைஆண்கள்தொடர்ந்துஎதிர்கொள்கின்றனர்.இவைகளுள்புற்றுநோய்மிகமுக்கியமானஅதிககவலைக்குரியசவாலாகஇருக்கிறது.ஆண்மைசுரப்பி(பிராஸ்டேட்) புற்றுநோய், விரைபுற்றுக்கட்டிமற்றும்மலக்குடல்புற்றுநோய்ஆகியவைஆண்களில்புற்றுநோய்தொடர்பாகஏற்படும்உயிரிழப்புகளின்முன்னணிகாரணங்களுள்சிலவாகும். புற்றுநோய்கள்குறித்தவிழிப்புணர்வுமற்றும்தொடக்கநிலையிலேயேஅவற்றைகண்டறிவதற்கானதேவைமிகமுக்கியமானது; ஏனெனில்ஆரம்பநிலையிலேயேபாதிப்பினைகண்டறிந்துஉரியசிகிச்சையைஅளிப்பது, சிகிச்சையின்விளைவுகள்மீதுஅதிகளவுதாக்கத்தைகொண்டதாகஇருக்கிறது.

முக்கியபுள்ளிவிவரங்கள்: 

ஆண்மைசுரப்பி (பிராஸ்டேட்) புற்றுநோய்என்பதேஉலகளவில்ஆண்களிடம்மிகஅதிகமாககண்டறியப்படும்புற்றுநோய்களுள்இரண்டாவதுஇடம்வகிக்கிறது.

15 ஆண்டுகள்முதல் 34 ஆண்டுகள்வயதுபிரிவிலுள்ளஇளம்நபர்களிடம்விரைபுற்றுக்கட்டிஎன்பதுஅதிகம்கண்டறியப்படும்புற்றுநோயாகஇருக்கிறது. 

“நோஷேவ்நவம்பர்” மற்றும்“மொவம்பர்”இயக்கங்கள்ஏன்முக்கியத்துவமானவை

“நோஷேவ்நவம்பர்” மற்றும் “மொவம்பர்” என்றபெயரிலானஉலகளாவியஇயக்கங்கள், நவம்பர்மாதத்தின்போதுஆண்மைசுரப்பி (பிராஸ்டேட்) புற்றுநோய்,விரைபுற்றுக்கட்டிமற்றும்மலக்குடல்புற்றுநோய்மற்றும்மனநலம்உட்படஆண்களின்ஆரோக்கியபிரச்சனைகள்பற்றிவிழிப்புணர்வைஅதிகரிப்பதற்காகநவம்பர்மாதத்தின்போதுமுகசவரம்செய்துகொள்ளாமல்தாடி, மீசையைவளர்க்கஆண்களைஊக்குவிக்கின்றன. காவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட் – ல்புற்றுநோயியல்அறுவைசிகிச்சைநிபுணரானடாக்டர். சுஜெய்சுசிகர், இதுகுறித்துபேசுகையில், “நோஷேவ்நவம்பர்” அல்லது “மொவம்பர்”என்றஇயக்கசெயல்பாடுகளில்பங்கேற்பது, தீவிரமானஉடல்நலபிரச்சனைகள்மீதுமக்களின்கவனத்தைஈர்ப்பதற்குஒருவழிமுறைஎன்றுவலியுறுத்தினார். வேடிக்கையானதாகஇதுதோன்றினாலும்அதிகதாக்கத்தைஏற்படுத்தும்வழிமுறையாக“முகசவரம்செய்துகொள்ளாதநவம்பர்” என்றஇந்தஎட்டுசெயல்பாடுஇருக்கிறதுஎன்றுஅவர்சுட்டிக்காட்டினார்.சவரம்(ஷேவிங்) செய்துகொள்ளாமல்இருப்பதனால்இதுகுறித்தகேள்வியையும், விசாரணையையும்மற்றும்அதன்தொடர்ச்சியாகஒருஉரையாடலையும்இதுதொடங்கிவைக்கிறது.உரியகாலஅளவுகளில்உடல்நலபரிசோதனைகளைசெய்துகொள்வதுமற்றும்புற்றுநோய்உட்படஉடல்நலபாதிப்புகளைஆரம்பநிலையிலேயேகண்டறிவதன்முக்கியத்துவம்பற்றிவிவாதிக்கஇதுநம்மைஏதுவாக்குகிறதுஎன்றுஅவர்குறிப்பிட்டார்.


“தங்களதுஉடல்நலம்குறித்துஆர்வமும், தன்முனைப்பும்கொண்டவர்களாகதிகழஆண்கள்ஊக்குவிக்கப்படுகின்றனர். தவறாமல்உரியகாலஅளவுகளில்ஸ்கிரீனிங்சோதனைகளைசெய்துகொள்ளுதல், சுயபரிசோதனைகள்மற்றும்மருத்துவநிபுணர்களோடுமனம்திறந்துவெளிப்படையாககலந்துரையாடுவதுஆகியவைஒட்டுமொத்தநலவாழ்வைபராமரிப்பதில்இன்றியமையாபடிநிலைகளாகஇருக்கின்றன.இதுகுறித்துகதிர்வீச்சுபுற்றுநோயியல்துறையின்இயக்குநர்டாக்டர். வைத்தீஸ்வரன்பேசுகையில், “உரியநேரத்தில்சிகிச்சைபெறுவதுபுற்றுநோய்க்கானசிகிச்சையின்வெற்றியைகணிசமாகஅதிகரிக்கிறது.உரியகாலஅளவுகளில், அதுவும்குறிப்பாக40 வயதிற்குமேற்பட்டஆண்களுக்குசெய்யப்படும்பரிசோதனைகள், அதிகபாதிப்பைஏற்படுத்தக்கூடியஉடல்நலபிரச்சனைகளைஆரம்பநிலையிலேயேகண்டுபிடிப்பதற்குவழிவகுக்கின்றன” என்றுகுறிப்பிட்டார்.

“புற்றுநோய்பாகுபாடுகாட்டுவதில்லை; அனைவரையும்பாதிக்கக்கூடியதிறன்கொண்டதுஇது. எனவேதங்களதுஉடல்நலத்திற்குஆண்கள்முன்னுரிமைஅளிப்பதும்மற்றும்நோய்பாதிப்புவராமல்முன்தடுப்புநடவடிக்கைகளைஎடுப்பதும்இன்றியமையாதது,”என்கிறார்ஆழ்வார்பேட்டை ,காவேரிமருத்துவமனையின்மயக்கமருந்தியல்துறையின்தலைவர்டாக்டர். வேல்முருகன்தேசிங். 

ஆழ்வார்பேட்டை ,காவேரிமருத்துவமனையின்மருத்துவஇயக்குநர்மற்றும்தலைமைகதிர்வீச்சுசிகிச்சையியல்இயக்குநர்டாக்டர். ஐயப்பன்பொன்னுசாமி, பேசுகையில் “ஆரம்பநிலையில்புற்றுநோய்பாதிப்புகண்டறியப்படுவதில்கதிர்வீச்சியல்மிகமுக்கியபங்காற்றுகிறது.குறித்தகாலஅளவுகளில்செய்யப்படும்மேமோகிராம்கள்மற்றும்சிடிஸ்கேன்கள்போன்றஸ்கிரீனிங்சோதனைகள், புற்றுநோய்பாதிப்பின்அறிகுறிகள்வெளிப்படுவதற்குமுன்பே, அப்பிரச்சனைகளைஅடையாளம்காணஉதவுகின்றன”என்றுகூறினார்.

“காது, மூக்கு, தொண்டைபிரிவின்அறுவைசிகிச்சைநிபுணரானநான், தாமதிக்கப்பட்டநோயறிதல்களினால்ஏற்படும்கடும்பாதிப்புகளைஅடிக்கடிநான்பார்க்கிறேன்.முற்றியநிலைகளில்புற்றுநோய்பாதிப்புகள்கண்டறியப்படுவதைதடுப்பதற்குஉரியகாலங்களில்செய்யப்படும்மருத்துவபரிசோதனைகளும், புற்றுநோயின்அறிகுறிகள்குறித்தவிழிப்புணர்வும்அடிப்படைஅம்சங்களாகஇருக்கின்றன” என்கிறார்காது, மூக்கு, தொண்டைபிரிவின்அறுவைசிகிச்சைநிபுணர்டாக்டர். நீரஜ்ஜோஷி. 

நோஷேவ்நவம்பர்” முன்னெடுப்புதிட்டம், புற்றுநோய்கள்குறித்தவிழிப்புணர்வைஆண்களிடம்அதிகரிப்பதுடன்அவர்கள்உடல்நலத்திற்குஅதிகமுன்னுரிமைஅளிக்குமாறுஅவர்களுக்குஉத்வேகம்அளிக்கும்என்றுகாவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட்நம்புகிறது.இதுகுறித்துவெளிப்படையானஉரையாடல்களைதொடங்கவும்மற்றும்நோய்வராமல் தடுக்கின்றமுன்தடுப்புநடவடிக்கைகளைஎடுக்குமாறும்ஊக்குவிப்பதன்வழியாகஆரோக்கியமானசமூகத்தைஉருவாக்கஒருநல்லபங்களிப்பைவழங்குவதேகாவேரிகேன்சர்இன்ஸ்டிடியூட் – ன்நோக்கமாகும்.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை