சற்று முன்



FIT TAMILNADU LOGO வெளியீட்டு விழா !

 

தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின் *FIT* *TAMILNADU LOGO* வெளியீட்டு விழா கோயம்பேடு *SIMSAN HOTEL*   தனில் இன்று. 18/12/22  நடைபெற்றது . விழாவில்  விருகம்பாக்கம் தொகுதி ‌சட்ட மன்ற உறுப்பினர்

 *திரு. பிரபாகர் ராஜா.*

அவர்களும் நடன‌ மற்றும் திரைப்பட இயக்குனர் 

*திரு. பாபா பாஸ்கர்* அவர்களும் இன்று திறந்து வைத்தனர்.

உடன் அமைப்பின் மாநில தலைவர்

 *திரு. ராஜேஷ் பெருமாள்* 

மாநில செயலாளர் 

 *திரு. பஹத் ஜஹாங்கிர்* 

மாநில பொருளாளர்

 *திரு. சரவணன்*

மாநில துணை தலைவர் 

 *திரு. விஜயராகவன்*

மாநில இணை செயலாளர்

 *திரு. யுவராஜ்*

அவர்கள் 

மற்றும்

மாநில ஆலோசகர்கள் 

 *திரு. பால் மணி* 

 *திரு. ஜெயகுமார்*

சென்னை மாவட்ட நிர்வாகிகள் உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

கருத்துகள் இல்லை