மாண்பமை டெல்லி உயர் நீதிமன்றம் கேசிஎம் அப்ளையன்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு டிடிகே பிரஸ்டிஜ் லிமிடெட் ‘ஸ்வாச் பிரஷர் குக்கர்’ டிசைனை காப்பி எடுக்க தடை விதித்தது !
சென்னை, ஏப்ரல் 21, 2023 - டிடிகே பிரஸ்டிஜ் லிமிடெட் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிடெட்டின் இம்பெக்ஸ் டிரிப்லெஸ் பிரஷர் குக்கர் டிசைனுக்கு எதிராகத் தடை உத்தரவுக்காக மாண்பமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது., இது அதன் மிகவும் வெற்றிகரமான ஸ்வாச் பிரஷர் குக்கர் வடிவமைப்பைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது.
மாண்பமை டெல்லி உயர் நீதிமன்றம் 13.4.2023 தேதியிட்ட அதன் உத்தரவில் மீறி, கேசிஎம் அப்ளையன்ஸ் பிரைவேட் லிமிடெட். டிடிகே பிரஸ்டிஜ் லிமிடெட் இன் சூட் டிசைனை மீறும் அல்லது திருட்டுத்தனமாக விளைவிக்கும் பிரஷர் குக்கர் அல்லது வேறு ஏதேனும் பிரஷர் குக்கரின் 'இம்பெக்ஸ் டிரிப்லெஸ்' வரம்பை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது. போன்றவற்றை தடை செய்துள்ளது
மாண்பமை நீதிமன்றம் மேலும், இம்பெக்ஸ் டிரிப்லெஸ் பிரஷர் குக்கரின் வடிவமைப்பு உட்பட, அத்தகைய வடிவமைப்பு தொடர்பான அனைத்து குறிப்புகளும் உடனடியாக அனைத்து நேரடி மற்றும் மெய்நிகர் தளங்களிலிருந்தும் அகற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், கேசிஎம் அப்ளையன்சஸ் பிரைவேட் லிமிடெட் அனைத்து இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களிலும் தவறான டிசைனுடன் பிரஷர் குக்கர்களை விற்பனை செய்து பொருட்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த செய்யுமாறு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இங்கு அணுகலாம்: http://dhccaseinfo.nic.in/jupload/dhc/CHS/judgement/14-04-2023/CHS13042023SC6972022_220226.pdf
டிடிகே பிரஸ்டிஜ் லிமிடெட் என்பது ஸ்வாச் பிரஷர் குக்கர் வடிவமைப்பின் முன்னோடி மற்றும் வடிவமைப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய வடிவமைப்பை நகலெடுப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதற்கு உரிமை உண்டு.
கருத்துகள் இல்லை