சற்று முன்



எறும்பு திரை விமர்சனம் !



அறிமுக இயக்குனர் சுரேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் எறும்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சார்லி எம் எஸ் பாஸ்கர் சூசன் ஜார்ஜ் மரியான் குழந்தை நட்சத்திரமான பேபி மோனிகா சிவா மற்றும் மாஸ்டர் சக்தி ரித்திக் ஜெகன் மற்றும் பலர் நடிப்பில் அர்ஜுன் ராஜ் இசையில் கே எஸ் காளிதாஸ் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கும் படம் ‘எறும்பு’

 கூலி வேலை செய்யும் சார்லி இவருக்கு முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் ஒரு பெண் குழந்தையும் ஒரு மகனும் இரண்டாவது மனைவி சூசன் இவருக்கு ஒரு குழந்தை சித்தியின் கொடுமையில் வளரும் இரண்டு குழந்தைகள் சித்தியை கண்டாலே அலறும் இந்த குழந்தைகள் எல்லா விஷயத்துக்கும் சித்தியின் கொடுமைக்கு ஆளாகிறார்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தம்பி அந்த குழந்தைக்கு ஒரு மோதிரம் பரிசளிக்கிறார். அந்த மோதிரத்தை முதல் தாரத்தின் மகன் தொலைத்து விடுகிறார் இது சித்திக்கு தெரிந்தால் அடித்து அடித்து விடுவார் என்ற பயத்தில் மோனிகாவும் மாஸ்டர் சச்சின் ரிஷிக்கும் தேடுகிறார்கள் ஆனால் கிடைக்கவில்லை கவலைப்படாதே தம்பி நான் இருக்கிறேன் என்று மோனிகா தம்பிக்கு ஆறுதல் கூறி அந்த மோதிரத்தை வாங்க கடைக்கு செல்கிறார்கள் ஆனால் இவர்களிடம் இருக்கும் பணமும் வெறும் 450 ரூபாய் மோதிரத்தின் விலை 6 ஆயிரம் ரூபாய் இந்த பணத்தை சம்பாதிக்க இந்த இருவரும் பல வேலைகள் செய்கிறார்கள் மீன்பிடித்து விற்கிறார்கள் மல்லி பூ தோட்டத்தில் வேலை செய்கிறார்கள் பல வேலைகள் செய்து எப்படியாவது இந்த மோதிரத்தை வாங்க முயற்சிக்கிறார்கள் ஆனாலும் பணம் சேரவில்லை அதற்குள் வெளியூருக்கு வேலைக்கு சென்ற சித்தியும் அப்பாவும் வந்து விடுகிறார்கள் இந்த இருவர்களும் சித்தியிடம் தன் அப்பாவிடம் என்ன பிரச்சனை உள்ளானார்கள் இல்ல மோதிரம் கிடைத்ததா மோதிரம் வாங்கினார்களா என்பது தான் மீதி கதை.

நடிகர் சார்லி மிக அற்புதமாக நடித்துள்ளார் அவருக்கு ஏற்ற கதாபாத்திரமாக அமைந்துள்ளது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.

இயக்குனர் சுரேஷ் ஜி அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும் ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அற்புதமான திரைக்கதை மூலமும் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் மூலம் படத்தை நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

சிறிய இடைவெளிக்குப்பம் மீண்டும் சாரலியை திரையில் பார்த்து ரசிப்பது மிகவும் அற்புதமான ஒரு விஷயமாக தான் இருக்கிறது எப்போது போல அவர் நடிப்பில் நம்மை கவர்கிறார் நெகிழ வைக்கிறார் கலங்க வைக்கிறார் தான் ஒரு மகா கலைஞன் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வந்து கொண்டிருக்கிறார்

சூசன் சார்ஜ்க்கு பெரிய வேலை இல்லை என்றாலும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஒரு கொடுமையான சித்தி கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருக்கிறார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் அவருக்கான சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை அற்புதமாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செதுக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம் ஜார்ஜ் மரியான்

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் எல்லா படத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் எம் எஸ் பாஸ்கர் இந்த படத்தில் ஒரு விதமான வில்லன் கதாபாத்திரத்தில் வந்திருக்கிறார் இந்த படத்தில் வலம் வந்திருக்கிறார் அந்த கதாபாத்திரத்தை உண்மையான வடிவொற்று அதை எப்படி வசூல் செய்வார்களோ அதை கனகச்சிதமாக செய்து ஒரு காலான ஒரு கடுமையான இல்லனாகத்தான் இந்த உலகத்தில் காணப்படுகிறார் தனக்கு கொடுத்த எந்த கதாபாத்திரமும் இருந்தாலும் அதை சிறப்பாக செய்வேன் என்பதை இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்

குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சக்தி வெற்றி மோனிகா சிவா படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும் மோனிகா சிவா பெண்ணின் இந்த வயதில் இப்படி ஒரு அபாரமான நடிப்பா என்று நாம் பார்த்து வியக்க வைக்கும் அளவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார் அதேபோல சிறுவன் சக்தி வெற்றிக்கும் அற்புதமான நடிப்பை கொடுத்து பலம் சேர்த்து இருக்கிறார்கள்

கதைக்கேத்த கதாபாத்திரங்கள் அற்புதமான திரைக்கதை ரம்யமான இசை கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு இப்படி ஒவ்வொன்றும் இந்த படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதால் படம் நம்மை மிகவும் சுவாரஸ்யமாக ரசிக்க வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் முதல் பகுதியோடு இரண்டாம் பகுதி மிகவும் விறுவிறுப்பாகவும் மிகவும் சுவாரஸ்யமாகவும் மிகவும் நெகிழ்ச்சியாகவும் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் தமிழ் சினிமா எத்தனையோ பொருட்களை வைத்து ஒரு கதைக்களம் உருவாகி இருக்கிறது.

ஆனால் ஒரு மோதிரத்தை வைத்து ஒரு அற்புதமான கதை களத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அதற்கு சிறப்பான திரை கதையை கொடுத்து நம்மை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டி ஒரு படமாக தான் அமைத்திருக்கிறார் குறிப்பாக குழந்தைகள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் தான் குழந்தைகளின் பிடிவாதம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ஜி

ஆக மொத்தத்தில் இத் திரைப்படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய திரைப்படம்.

எறும்பு நீ ஒரு குறும்பு.


Rating : 3.5 / 5


MarvelTamilnews.com



கருத்துகள் இல்லை