பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரஞ்சீவி: !
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரஞ்சீவி: ஐ.எம்.டி.பியில் அவரது அதிக தரமதிப்பீடு பெற்ற 7 திரைப்படங்கள் இதோ !
சென்னை-21.08.2023-
ரசிகர்களால் பிரபலமாக சிரஞ்சீவி, என்று அழைக்கப்படும் கொண்டேலா சிவ சங்கர வீரா பிரசாத் அவர்கள் தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பணி வாழ்வில் தெலுங்கு திரைப்படத் துறையில் அவர் ஒரு ஸ்டண்டு நடிகராக அறியப்படுகிறார் மேலும் இன்ட்லோ ராமைய்யா வீடில்லோ கிருஷ்ணய்யா, சுபலேக்கா, சங்கர் தாதா ஜிந்தாபாத், ருத்ர வீணா மற்றும் இன்னும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்த நடிகருக்கு நான்கு நந்தி விருதுகள், 10 தென்னக ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஒரு தென்னகத்திற்கான ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, மற்றும் இந்தியாவிலேயே குடிமக்களுக்கு வழங்கப்படக்கூடிய மூன்றாவது மிகவும் உயரிய விருதான பத்ம பூஷன் விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ஐ.எம்.டி.பியில் சிரஞ்ஜீவியின் தலைசிறந்த 7 திரைப்படங்கள் இதோ:
1) ருத்ர வீணை - 8.6
2) ஸ்ரீ ரம்பாண்டு - 8.5
3) ஸ்வயம் க்ரூஷி - 8.4
4) மனவூரி பாண்டவலு - 8.4
5) கிராயி ரௌடிலு - 8.4
6) கோட்டா அல்லுடு - 8.4
7) சந்தாபி - 8.3
கருத்துகள் இல்லை