இசையால் இணைவோம்"!
இசையால் இணைவோம்"
புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தியன்று சென்னை மயிலையில் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை தொடர்ந்து இசை மழையால் சாதனை நிகழ்த்திய இசை திருவிழா.
இதில் இளைய தலைமுறையான அத்வைத் மற்றும் சிருஷ்டி பங்கேற்று கர்நாடக இசை, மூன்று தலைமுறைக்கான பாடல்களின் இசை, ஆன்மீக பாடல்கள் மற்றும் SPB அவர்களுக்கான இசையாஞ்சலி போன்ற பாடல்களின் இசையை இசைத்து வெற்றி பெற்ற நிகழ்ச்சியான " இசையால் இணைவோம்" நிகழ்ச்சியின் தொகுப்பு விநாயகர் சதுர்த்தி அன்று 18.9.2023 திங்கட்கிழமை காலை 9:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கருத்துகள் இல்லை