சற்று முன்



பாரதிய ஜனதா கட்சி பட்டியலணி மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது !


பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலணி புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது !

இதில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மோகன ராஜா பட்டியலணி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பட்டியலணி மாநில செயலாளர் படூர் புருஷோத்தமன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவராமன் பாரதி கலந்து கொண்டனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் தினகரன் கார்த்திக் முருகன்  ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர் மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை