நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம் !
இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது!
மக்கள் பணியாற்றி வரும்
இவர்கள் தான் சிறப்பானவர்கள்!!
- நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம்!
அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் (DG வைஷ்ணவ் கல்லூரி வளாகம்) செயல்படுத்தி வருகிறது.
இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு,
மக்கள் சேவையில் பணியாற்றி வரும் டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களை பாராட்டி பேசி, நினைவு பரிசை வழங்கினார் நடிகர் விஷால்.
#vishal @VishalKOfficial @HariKr_official @johnsoncinepro
#AnnaNagarLionsClub #SwamiVivekanandaTestCenter










கருத்துகள் இல்லை