சற்று முன்



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! 

நான்காம் நிகழ்ச்சியாக இன்று.. 

*நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக 4 லட்சம் செலவில் 9-கர்ப்பிணி பெண்களுக்கு  வளைகாப்பு சீர்வரிசையுடன் தங்க நாணயம் அகியவற்றை  கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்** அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து மதிய உணவாக அறுசுவை உணவினை சுமார் 800 பேருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திரு.ஜெ.ஜெ.செந்தில்நாதன், திரு.அ.பிரபு,

திரு.விக்னேஸ்வரன், திரு.ராஜ்குமார், திரு.ஹரிஹரன், திரு.பிரதீஷ் பிரபு ஆகியோர்களும்

கழக  நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை