சற்று முன்தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

*சற்றுமுன்*.... 

*கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக* நிர்வாகி திரு. விக்கி அவர்களின் இல்ல காதணி விழாவில் *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்த்* அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகள் *வெண்பா மற்றும் யாழினி* இவர்களையும் வாழ்த்தினார்.

அதனை தொடர்ந்து *கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்*  சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் *நடமாடும் விலையில்லா உணவகத்தின்* வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட நிர்வாகிகள் திரு. சம்பத், திரு.யுவராஜ், திரு.பாபு,

மேலும்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


கருத்துகள் இல்லை