சற்று முன்தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 

தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி* அவர்களின் வாழ்த்துக்களோடு.!

 *சற்றுமுன்*.... 

 *ஈரோடு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக  

கருங்கல்பாளையம்,சகன்வீதியில் *ஈரோடு மாவட்ட கழக அலுவலகத்தினை* திறந்து வைத்து பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகளாக 250பெண்களுக்கு புடவை, 100நபர்களுக்கு காய்கறிகள் மற்றும் 100 மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், நோட்டு, புத்தகம் ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.ஆனந்து* அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் திரு.பாலாஜி, திரு.வெங்கடேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை