தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி !
சற்றுமுன்..
*தமிழக வெற்றிக் கழகம்* சார்பில், *கண்ணித்திற்குரிய காயிதே மில்லத்* அவர்களின் பிறந்த தினமான இன்று சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு.க.அப்புனு, வேலூர் திருமதி.தாஹிரா பானு, கடலூர் திருமதி.யாசின், திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகி திரு.திலீப் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை