சற்று முன்



காழ் திரை விமர்சனம் !


தமிழ் சினிமா உலகில் முன்னணி பாடகர் நடிகர் ஆன யுகேந்திரன் வாசுதேவன் நடிப்பில் காழ்

வேலைக்காக வெளிநாட்டில் சென்று வாழ்பவர்களைப் பார்த்து, “அவர்களுக்கு என்ன..? டாலர்களில் சம்பாதித்து  வாழ்வார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

ஆனால் அங்கு இருக்கும் எல்லோருமே அப்படி ஒரு நிலை வருவதில்லை அமைவதும் இல்லை அங்கு வாழவும் வாழ்க்கை வசதிகளைப் பெறவும் எத்தனை துன்பங்களை சந்திக்க நேர்கிறது என்பதை ஒரு சில தமிழ்க் கதாபாத்திரங்களை வைத்து இயக்கியிருக்கிறார் மோகன்ராஜ் விஜே.


முழுக்க ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களை முன்வைத்து இந்தக் கதை உருவாக்கியுள்ளார்.

அனைவரது வாழ்வையும் வெளிநாட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கையும் திரைப்படமாக எடுத்திருக்கிறார் அதுவே இத்திரைப்படத்தின் கதை.

யுகேந்திரன் மிக யதார்த்தமாக நடித்துள்ளார் மிக நன்றாக நடித்துள்ளார்.

அவரது மனைவியாக வரும் கதாபாத்திரம் மிக நன்றாக நடித்துள்ளார்.

இங்குதான் மதம் ஜாதி போன்ற மற்ற இருந்தாலும் அங்கேயும் அது போன்ற விஷயங்கள் இருக்கிறது என்பதை மிக அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

திரைப்படம் உணர்வுபூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.

Rating : 3.5 /

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை