நிழற்குடை திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகியான தேவயானி முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் விஜித் நடிப்பில் நிழற்குடை. மற்றும் நாயகி கண்மணி , ராஜ்கபூர் , இளவரசு , நீலிமா ராணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிவா ஆறுமுகம் .
நிழற்குடை – உணர்வுகளை நெஞ்சில் பதிக்கும் பயணம்
நிழற்குடை பாசமும் கலந்த ஒரு அழகான குடும்ப திரைப்படம். இளம் தம்பதியரின் பிஸியான வாழ்க்கையில் ஒரு குழந்தையின் பராமரிப்பை தன்னலமின்றி ஏற்று கொள்ளும் தேவயானியின் பாத்திரம், ஆழமான உணர்வுகளை கிளப்புகிறது. தேவயானி நடித்த விதம் மனதைத் தொட்டுச் செல்கிறது.
இசை, ஒளிப்பதிவு, கதையின் போக்கு என அனைத்து அம்சங்களும் நயமாக அமைந்துள்ளன. சிறுமிகளின் நடிப்பு நேர்த்தி மிக்கது. இயக்குநர் சிவா ஆறுமுகம் கூறும் சமூகப் பாடம் நம்மை சிந்திக்க வைக்கிறது.
ஒரு சமுதாயப் பொறுப்பையும், பாசத்தையும் மனதுக்குள் விதைக்கும், மனதை மென்மையாக்கும் படைப்பு இது.
ஆக மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை