கூலி திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி .
மற்றும் நாகர்ஜுனா , ஸ்ருதிஹாசன் ,சௌபின் , அமீர்கான் , உபேந்திரா , சத்யராஜ் , சார்லி , காளி வெங்கட் , திலீபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்..
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
கதை ஆரம்பமே :
ரஜினிகாந்த் தனது வித்தியாசமான ஸ்டைலில் மாஸ் கூலி பாத்திரத்தில் களமிறங்குகிறார். பழிவாங்கும் கதை, குடும்ப பிணைப்பு, ஆக்ஷன், உணர்ச்சி — அனைத்தும் கலந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கதை நகர்கிறது.
தேவா – ரஜினிகாந்த்: மாஸ், ஸ்டைல், எரிசக்தி – படத்தின் ஹார்ட்பீட்.
சைமன் – நாகார்ஜுனா: கம்பீரமான, வலிமையான வில்லன்.
ப்ரீதி – ஸ்ருதி ஹாசன்: அழகும், உணர்ச்சி நடிப்பும் கலந்த வேடம்.
தயாலன் – சௌபின் ஷாஹீர்: கொடூரம் மற்றும் தீவிரம் நிறைந்த துணை வில்லன்.
ராஜசேகர் – சத்யராஜ்: கதை முன்னோக்கி நகர்த்தும் முக்கிய பாத்திரம்.
சிறப்பு தோற்றம் – அமீர் கான் , உபேந்திரா : ரசிகர்களுக்கு ஆச்சர்ய பரிசு.
மோனிகா பாடல் திரையரங்குகளை அதிர வைக்கும். பூஜாஹெக்டேவின் நடன அழகு இளசுகளை கவரும்.
பூஜா ஹெக்டே மற்றும் சௌபின் அட்டகாசமான நடனம்.
இசை மற்றும் பின்னணி இசை பிஜிஎம் அனைத்தும் மிக நன்றாக உள்ளது.
முடிவுரை :
லோகேஷ் கனகராஜ் கதை சொல்லும் முறை, ரஜினியின் மாஸ் பிரசென்ஸ், நாகார்ஜுனாவின் வில்லத்தனம், ஸ்ருதியின் நடிப்பு , அனிருத் இசை—எல்லாம் சேர்ந்து முழுமையான ரசிகர் திருவிழா.
Repeat Watch கேரண்டி.
Rating : 3.5 ⭐ / 5


.jpg)
.jpg)






கருத்துகள் இல்லை