LIGHTZ ÖN AWARDS 🎬 – A Record of Achievement In Chennai, the LIGHTZ ÖN AWARDS !
LIGHTZ ÖN AWARDS 🎬 – A Record of Achievement In Chennai, the LIGHTZ ÖN AWARDS has set a new milestone by honouring over 100 short film directors so far !
Now in its 7th consecutive year, the awards continue to celebrate creativity and passion in cinema.🔥
Winners were honoured in the presence of renowned Tamil film directors, actors, and industry personalities, making the evening truly special🥰😇
SHORTFILM னா , LIGHTZ ÖN தான் ✨
"LIGHTZ ON விருது" மிக உயரிய விருதாக பார்க்கப்படுகிறது என்பதற்கு பெருமிதம் கொள்கிறோம். ஒவ்வொரு வருடமும் இந்த வெற்றிக்கு பின்னால் அவ்வளவு கடின உழைப்பும் நேரமும் இருக்கின்றது, ஆனாலும் அடுத்த தலைமுறையை உருவாக்குவதிலும் சிறந்த இயக்குனர்களை அடையாளம் காண்பதிலும் இருக்கின்ற ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை எங்கள் LIGHTZ ON குழுவிற்கு....
LIGHTZ ÖN – " The gateway for first-generation talents in cinema.” ❤️🔥
LIGHTZ ON 7-வது வருட ஒரு நிமிட குறும்பட விருது வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது என்பதை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களோடு துணை நின்ற அத்தனை நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்🫂❤️💯
இதுவரை கிட்டத்தட்ட 100 நாளைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி விருதுகளை வழங்கி இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறோம்... தொடர்ந்து ஏழு வருட விருது வழங்கும் சாதனையை LIGHTZ ÖN பெற்றுள்ளதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம் 💐💫
LIGHTZ ÖN ITS ALL ABOUT CINEMA 🎬








கருத்துகள் இல்லை