நிர்வாகம் பொறுப்பல்ல திரை விமர்சனம் ! Review
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கியும் நடித்தும், பல்வேறு ஆன்லைன் மற்றும் கார்ப்பரேட் மோசடிகளை ரசிக்கத்தக்க விதத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். அவரது நடித்தும், நகைச்சுவையும், ஆக்ஷனும் நன்றாக வேலை செய்கின்றன. போலீஸ் இன்ஸ்பெக்டராக ஸ்ரீநிதி கம்பீரமாக திகழ்கிறார்.
ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா, அகல்யா உள்ளிட்டோர் கதைக்கு சரியான ஆதரவாக நிற்கிறார்கள். ஒளிப்பதிவு கலர்புல்லாகவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் உற்சாகமாகவும் உள்ளன.
சில குறைகள் இருந்தாலும், மக்கள் மோசடிகளில் சிக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வை சுவாரஸ்யமாகச் சொல்லும் ஒரு நல்ல கமர்ஷியல் படம்.
Rating 3 / 5









கருத்துகள் இல்லை