சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு !
சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் நடு நாடு !
இத்திரைப்படத்தின் அறிமுக நாயகர்கள் எழில் மற்றும் அருண்குமார் நாயகியாக அனுஸ்ரீ நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காந்தாரா புகழ் சம்பத் ராம் மாறுபட்ட வேடத்தில் நடிக்க மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் திரை பிரபலங்கள் நடிக்கும் நடு நாடு
இத்திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டத்தில் மற்றும் சென்னை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது .
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களில் வெற்றிகளை குவித்த இசையமைப்பாளர் பரணி அவர்கள் இசையமைக்க ஒளிப்பதிவு செந்தில் மாறன் கவனிக்க இத்திரைப்படம் போஸ்ட் புரடக்க்ஷன் விறுவிறுப்பாக நடந்து முடிந்து விட்டது
அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது பொழுது சிறப்பு விருந்தினராக ஆர் வி உதயகுமார் குருவையில் பாடல் ஆசிரியர் மா ஆ தாமு அவர்களை மிகவும் பாராட்டினார் அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தின் எடிட்டர் ஆர்கே செல்வம் மற்றும் கேமரா மேன் செந்தில் மாறன் அவர்களையும் பாராட்டினார் .
இயக்குனர் பேரரசு பேசுகையில் நடு நாடு திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் அவர்களையும் இசையமைப்பாளர் பரணி அவர்களையும் மிகவும் பாராட்டினார்
இயக்குனர் தயாரிப்பாளர் திருமலை அவர்கள் பேசுவையில் சிறு படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் திரைப்படம் பாடல் எடிட்டிங் கேமராமின் அனைத்தும் தரமாக உள்ளது இப்படம் வெற்றி பெறும் என்று கூறினார்
நடுநடு திரைப்படம் விரைவில் திரையரங்கில்
மக்கள் தொடர்பாளர்
நித்தீஷ் ஸ்ரீராம்











கருத்துகள் இல்லை