சற்று முன்



எஃப்.எம் ரேடியோ நேரலை வரலாறு !

 



FM Radio / ஜனவரி 13,  லீடேஃபாரஸ்ட் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர், எஃப்.எம் ரேடியோ நேரலை நிக்ழ்ச்சிக்கான பிள்ளையார் சுழி போட்ட நாள். என்ரிகோ கேருசோ என்ற ஒபேரா பாடகர் மற்றும் நியூயார்க் நகரின் நட்சத்திர ஒபேரா பாடகர்களுடன் 13-1-1910ல் முதல் நேரலை நிகழ்ச்சியை நியூயார்க்கில் நடத்தினார்.

கருத்துகள் இல்லை