சற்று முன்



இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம் !


 இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்'  !

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பாளராக பல வெற்றிப்படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின்  இயக்குனர் அதியன் ஆதிரை  இரண்டாவது படமாக 'தண்டகாரண்யம்' படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தின் டைட்டில்  வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தை

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. 

இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் 

லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன்மயில்சாமி,

சரண்யா ரவிச்சந்திரன்,   உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.  

பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

எடிட்டிங் - செல்வா RK

கலை- த.ராமலிங்கம்,

பாடல்கள் - உமாதேவி, தனிக்கொடி, அறிவு, 

சண்டைப்பயிற்சி - பிசி .

நடனம்- ஸ்ரீகிரிஷ்.

சவுண்ட்- சுரேன்

உடைகள் - சுபீர்.

டிசைன்ஸ்- கபிலன்.

நிர்வாக தயாரிப்பு

பா.சரவணன்.

மனிட் பேடி.

பி. ஜே பிரகாஷ்.

இணை தயாரிப்பு

ரூபேஷ்.

தயாரிப்பு

அதிதி ஆனந்த்,

S.சாய் தேவானந்த்,

S.சாய் வெங்கடேஷ்வரன்,

பா.இரஞ்சித்.


PRO - குணா.



கருத்துகள் இல்லை