சற்று முன்



பாட்டி சொல்லைத் தட்டாதே” பத்திரிக்கையாளர் சந்திப்பு !


என்ஜாய் சினிமாஸ் & ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் 

பாட்டி சொல்லைத் தட்டாதே” 

இயக்குநர்

ஹேம சூர்யா

ஒளிப்பதிவாளர்

K.S.செல்வராஜ்

எழுத்து & வசனம்

சுகுனா குமார்

படத்தொகுப்பாளர்

சசிகுமார்

இசையமைப்பாளர்

விஜய் சங்கர்

கலை இயக்குநர்

மணிமாறன்

இணை இயக்கம்

ரவி கணேஷ்

மக்கள் தொடர்பாளர்

டைமண்ட் பாபு

தயாரிப்பாளர்கள்

K.L.தனசேகர் & சாய் சரவணன்

நடிகர் நடிகைகள்

நளினி

R.பாண்டியராஜன்

M.S.பாஸ்கர்

R.J.விஜய்

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

அனுஷீலா

KPY பாலா

செந்தில் குமாரி

காதல் சரவணன்

இன்று (03.02.2023) சாந்தம் PVR திரையரங்கில் நடைபெற்ற “பாட்டி சொல்லைத் தட்டாதே” பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் S.P.முத்துராமன், K..பாக்யராஜ், K.ராஜன், ராஜேஷ், S.V.சேகர், T.சிவா, R.V.உதயகுமார், R.பாண்டியராஜன், ஜாகுவார் தங்கம் ரிஷிராஜ், விஜயமுரளி, நளினி மற்றும் அனுஷீலா ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இசையமைப்பாளர் சங்க தலைவர் தினா இசைத் தட்டை வெளியிட S.A.ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.



கருத்துகள் இல்லை