சற்று முன்



தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து GST விகிதத்தை குறைக்கக்கோரி மனு அளித்தனர் !

 






தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் பொது செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து வரவிருக்கும் GST சீர்திருத்தத்தில் திரையரங்க கட்டணத்திற்கான GST விகிதத்தை 5% ஆக குறைக்கக்கோரி மனு அளித்தார்.





கருத்துகள் இல்லை